திருப்பதிக்கு 108 தங்கதாமரைகளை அள்ளிக் கொடுத்த பிரபல நகை கடை உரிமையாளர்..!
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தங்கத்தால் 108 தாமரைகள் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளன. பிரபல நகை கடையின் உரிமையாளர் இந்த தங்க தாமரைகளை காணிக்கையாக செலுத்தியுள்ளார். இவற்றின் மதிப்பு...





