திமுக மாணவர் அணியில் திடீர் மாற்றம்!
காஞ்சிபுரம், வேலூர், நாகர்கோவில் நகரங்களில் திமுக மாணவர் அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்திற்கு பாரதிதாசன், வேலூருக்கு ஆர்.அருண், நாகர்கோவிலுக்கு முகமது சாலிஹ் ஆகியோரை நியமித்து அக்கட்சியின்...





