தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்.. சுகாதார நிலையம் முன்பு உறவினர்கள் தர்ணா..!
புதுச்சேரி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய சிகிச்சை அளிக்காததால் லாரி ஓட்டுநர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். நெட்டப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அருள் ராஜுக்கு...





