வேகமெடுக்கும் கொரோனா… தமிழகத்தில் பாதிப்பு 3200-ஐ கடந்தது
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்று ஒரேநாளில் 3,290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின்...





