தண்ணீர் தொட்டியில் விழுந்து குட்டி யானை உயிரிழப்பு..!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து குட்டியானை உயிரிழந்த நிலையில் தாய்யானைகள் வேதனையுடன் அங்கேயே நின்றிருந்தன. பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அடிவாரத்தில் தனியாருக்கு சொந்தமான...





