டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை..!
தமிழ்நாடு வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்று ஏற்கனவே ஊழியர்களுக்கு அறிவுறுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...





