ஜல்லிக்கட்டில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி முழக்கமிட்ட 2 இளைஞர்கள்..!
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஜல்லிக்கட்டில் இரண்டு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கம் இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டுயில் கழுத்தில் கறுப்புக்...






