செப்டம்பரிலும் ஊரடங்கு நீடிப்பா? கூடுதல் தளர்வுகள் என்ன? இன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது!!
கொரோனா ஊரடங்கை மேலும் ஒரு மாதம் நீடிப்பதா? இ-பாஸ் ரத்து, பேருந்து, ரயில் போக்குவரத்துக்கு அனுமதி, தியேட்டர்கள், பெரிய கோயில்கள் திறப்பு உள்ளிட்ட கூடுதலாக என்னென்ன தளர்வுகளை...






