சல்பேட்டா மாதிரியான சிறந்த விளையாட்டு திரைப்படத்தை இதுவரை பார்த்திருக்க முடியாது..!
சல்பேட்டா மாதிரியான ஒரு சிறந்த விளையாட்டு திரைப்படத்தை இதுவரை பார்த்திருக்க முடியாது என நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார். காலா திரைப்படத்திற்கு பிறகு பா ரஞ்சித் இயக்கத்தில் இந்த...





