கொரோனா பாதிப்பு குறையவில்லை… மருத்துவமனையில் சச்சின் அனுமதி!
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்து வந்ததை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் உலகின் ஜாம்பவனான முன்னாள் வீரர் சச்சின்...






