கோவை : கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு ரூ.1.60 லட்சம் வழங்கிய மாவட்ட காவல் துறையினரின் மனிதநேயம் !!!
கடந்த 9 மாதங்களாக கொரோனா வைரஸின் தாக்கத்தால் பல்வேறு தொழில்களும்,அன்றாட பிழைப்பும் போய் வருமானமும் இழந்து பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.இந்த காலகட்டங்களில் அரசியல் கட்சியினர்,தன்னார்வ அமைப்புகள் பொதுமக்களுக்கு...






