கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை சென்னையில் தொடங்குகிறது..!
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்திருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும்அஷ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் கோவிஷீல்டு என்ற கொரொனா...





