கோவில் திருவிழாவில் முன் விரோதம் காரணமாக விவசாயி வெட்டி கொலை..!
மதுரை மாவட்டம் சோழபுரத்தில் இருதரப்பினர் இடையேயான முன்விரோதத்தில் கோவில் திருவிழாவில் விவசாயி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம் நடைபெற்றது. கடந்த ஆண்டு...






