தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 2பேர் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டணம், தேங்காய் பண்டகசாலைத் தெருவைச் சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன் இவரது மனைவி பாத்திமா (49) உடல்நலக்குறைவால் நேற்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை...






