கொரொனா இரண்டாவது அலையில் பாதிப்பு அதிகமான மாநிலங்கள்..!
கொரொனா இரண்டாவது அலையில் அதிக பாதிப்புக்களை சந்தித்த மாநிலங்களான கேரளாவும் மகாராஷ்டிராவும் பாதிப்புகளிலிருந்து மிகவும் மெதுவாகவே மீண்டு வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை உடன் முடிந்த வாரத்தில்...





