கைகுலுக்கி இன்முகத்துடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சர் பதவி ஏற்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவரும் கைகுலுக்கி இன்முகத்துடன் கலந்துரையாடினர். தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்த செந்தில்...





