அல்லக்கையின் அழுகுணி ஆட்டம்! திருப்பூரில் சமூக ஆர்வலர் போர்வையில் ‘சூனாபானா’ நரித்தனம்! நிருபர்களுக்கு சவால்விடுத்த பதிவை நீக்கி கோழைத்தனம்..
மோகன் கார்த்திக் குறித்த “குற்றம் குற்றமே” இணையதளத்தில் செய்தி வெளியாகி திருப்பூரை பரபரப்பாக்கிய நிலையில், அல்லக்கைகள் சிலரின் அழுகுணி ஆட்டம், அவருக்கு தலைகுனிவை ஏற்படுத்துவதாக உள்ளது. நிருபர்களை...





