--- --:--:-- --

குமரி கண்ணாடி பாலத்தில் மக்களுக்கு அனுமதி

குமரி கண்ணாடி பாலத்தில் மக்களுக்கு அனுமதி..!

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி பாலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்த கண்ணாடி கூண்டு பாலம் 4 நாட்களுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டது....

Right Menu Icon