குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்த எம்.பி.யிடம் தண்ணீர் வரவில்லை எனக்கூறி முறையிட்ட பெண்கள்..!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தண்டை ஓட்டுநர் உட்பட 15 கிராமங்களுக்கு மத்திய அரசின் சார்பில் ஜீவன் குடிநீர் திட்டத்தை மக்களவை உறுப்பினர் கே.என்.அருள் நேரு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்...





