காவல்துறைக்கு பயந்து ஓடியதில் விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு..!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது காவல்துறைக்கு பயந்து ஓடியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அரசுப் பேருந்து...



