காவலர்களின் வேட்டியை அவிழ்த்து விடுவேன் என மிரட்டி வீடியோ வெளியிட்ட நபர்..!
லஞ்சம் வாங்கிய காவலர்களின் வேட்டியை அவிழ்த்து விடுவேன் என மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் மிரட்டிய சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள.து தஞ்சாவூர் மாவட்டம் குலசேகரநல்லூரை சேர்ந்தவர்...





