காலிப்பணியிடங்கள் லட்சக்கணக்கில் உள்ளன, குரூப் 4 அறிவிப்பை மாற்ற வேண்டும் – தினகரன்
லட்சக்கணக்கில் காலிப்பணியிடங்கள் இருக்கும் நிலையில், அவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பை சொற்ப எண்ணிக்கையிலான பணியிடங்களுக்கு மட்டும் வெளியிடுவது ஏன் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி...





