தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்திய மு.க. ஸ்டாலின்… ஆனாலும் பெரும்பான்மை திமுக ஊராட்சி தலைவர்கள் “நோ ரெஸ்பான்ஸ்!!”
இன்று நடை பெற இருந்த கிராமசபை கூட்டங்களை தமிழக அரசு திடீரென ரத்து செய்த நிலையில், அதனை மீறி திமுக ஊராட்சித் தலைவர்கள் தனியாக கூட்டம் நடத்த...






