ஒமிக்ரான் வைரசின் அறிகுறிகள் என்ன..? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்..!
கொரொனாவின் புதிய வடிவமான ஓமிக்ரான் வைரசின் அறிகுறிகள் என்னவென்று மருத்துவ நிபுணர்கள் விளக்கியுள்ளனர். அளவுக்கு அதிகமான சோர்வு, தசைகளில் வலி, கரகரப்பான தொண்டை, வறட்டு இருமல் ஆகியவை...





