என்கொயரி என்று சொல்லி தான் கூட்டிட்டு வந்தாங்க டிடிஎப்வாசன் பேட்டி..!
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்தில் சிக்கிய பிரபல யுடியுபர் டிடிஎஃப் வாசனை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்....





