போராட்டம் நடத்திய சென்னை பல்கலை., மாணவர்கள்..! நள்ளிரவில்! அப்புறப்படுத்திய போலீஸ்!!
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னை பல்கலைக்கழக வளாகத்திற்குள் 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மாணவர்களை, நள்ளிரவில் போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய...





