“ஊருக்கு நடுவில் கழிவுநீர்! ஊராட்சியை சுற்றிலும் குப்பை!!” பாடாய் படுத்தும் பாம்பன் ஊராட்சி ..பரிதாப நிலையில் மக்கள்..!!
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் ஊராட்சி, வலையில் சிக்கிய மீன்போல பல்வேறு பிரச்சனைகளால் துடித்துக் கொண்டிருக்கிறது. உள்ளாட்சி நிர்வாக மக்கள் பிரதிநிதிகள் இருந்த போதும்கூட, சாலை வசதி,...





