மகாராஷ்டிராவில் வாக்கெடுப்பு எப்போது..? உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்..! தீர்ப்பு மீண்டும் ஒரு நாள் தள்ளிவைப்பு!!
மகாராஷ்டிராவில் பாஜக அரசு அமைக்கப்பட்டதை எதிர்த்தும், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரியும் சிவசேனா கூட்டணி தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் இன்றும் காரசார வாதம் நடைபெற்றது. ஆளும்...





