ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி தற்கொலை முயற்சியா..?
ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணேச மூர்த்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிக மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில்...






