இராமநாதபுரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் சை.அக்கிம் தலைமையில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் மாநில துணை பொது செயலாளர் தளபதி ராஜ்குமார் முன்னாள் மாநில துணைத் தலைவர் சகுபர் சாதிக் முன்னாள் மாவட்ட செயலாளர் சன்முகம் மற்றும் மாவட்ட தலைவர்...





