இயக்குனர் ஷங்கருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி..!
இயக்குனர் ஷங்கருக்கு எதிராக லைக்கா நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியன் படத்தை முடித்து கொடுக்காமல்...





