இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும்...





