இந்தியா தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தாலேயே வின் கமாண்டர் அபிநந்தன் விடுவிப்பு..!
இந்தியா வின் கமாண்டர் அபிநந்தனை விடுவிக்காவிடில் இந்தியா தாக்குதல் தொடுக்கும் என்ற அச்சம் காரணமாகவே அவர் விடுவிக்கப்பட்டதாக பாகிஸ்தான் எம்பி ஒருவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய...






