ஆசிரியை தாக்கியதில் உயிரிழந்த 9 வயது சிறுவனின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம்..!
ராஜஸ்தானில் ஆசிரியை தாக்கியதில் உயிரிழந்த 9 வயது பட்டியலின சிறுவனின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கிராமத்தில் கடந்த ஜூலை...





