10-ம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களை 11-ம் வகுப்பில் சம்பந்தப்பட்ட பள்ளியிலேயே சேர்க்க வேண்டும்…ஆசிரியர் கூட்டமைப்பு யோசனை!!
10-ம் வகுப்பில் தேர்ச்சியடையும் மாணவர்கள், பதினோராம் வகுப்பில் சேருவதற்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டு அவர்கள் பயின்ற பள்ளியிலேயே சேர்க்கை படிவத்தை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு...





