அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளி ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் உயிரிழப்பு..!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளி ஒருவர் 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஆனதால் உயிரிழந்தார். ராணிப்பேட்டையை அடுத்த நவல்பூர் பகுதியை சேர்ந்த...





