அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்..!
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் முறையாக வருகை தருகிறார்களா? பதிவேட்டை கையாளுகிறார்களா? என்பதை கண்காணிக்க சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு...





