அதிமுகவினரால் கடத்தப்பட்ட திமுக ஒன்றிய கவுன்சிலர்..? நேரில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற கிளை கட்டளை!!
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலரை அதிமுகவினர் கடத்திச் சென்றதாக தொடரப்பட்ட ஹேபியஸ் கார்பஸ் வழக்கில், சம்பந்தப்பட்ட கவுன்சிலரை நாளை ஆஜர்படுத்த வேண்டும்...





