அண்ணா பிறந்த நாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி!
அண்ணாவின் 117-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னையில் அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் 117-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா...






