அடையாற்றில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை மீட்ட காவல் ஆய்வாளர்..!
சென்னை அடையாற்றில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்ட காவல் ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிகிறது. சைதாப்பேட்டை காவல் ஆய்வாளர்...





