கொரோனாவிலிருந்து கிராம மக்களை காக்கும் பணியில் இறங்கிய இளைஞர்கள்!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொரொனாவிலிருந்து கிராமத்தை பாதுகாக்கும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். பூங்குடி ஊராட்சியை சேர்ந்த காஞ்சிரன் வாயில் கிராமத்தில் கொரொனாவில் இருந்து மக்களை பாதுகாக்க...






