ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவியை கண்டுபிடித்துள்ள இளைஞர்
ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்பதற்காக இளைஞர் ஒருவர் புதிய கருவியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே ரங்கசாமி புரத்தை சேர்ந்த முருகன் என்ற...





