தனிமை முகாமில் இருந்து தப்பி ஓடிய இளைஞர்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தனிமைப்படுத்தப்பட்ட வார்டிலிருந்து கதவை உடைத்து வெளியேறிய இளைஞரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். உளுந்தூர்பேட்டையை அடுத்த குமாரமங்கலம் அரசு மாதிரி பள்ளியில்...






