அரசு பேருந்து நடத்துனரின் காதை கடித்து துப்பிய இளைஞர்..!
சென்னை கொடுங்கையூரில் அரசுப் பேருந்து நடத்துநர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய இளைஞர் ஒருவர் அவரது காதைக் கடித்துத் துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கொடுங்கையூரில் கடந்த...





