பைக்கை திருடி, நம்பர் பிளேட்டை மாற்றி ஓட்டிவந்த இளைஞர் கைது
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் இரு சக்கர வாகனங்களை திருடி நம்பர் பிளேட்டை மாற்றிப் பயன்படுத்திவந்த கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த கௌதமன் என்பவரது இருசக்கர...





