இயக்குநரின் மனைவியை ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட இளைஞர் கைது
சமூக வலைத்தளத்தில் பெண்கள் குறித்து ஆபாசமாகவும் மதங்களை இழிவு படுத்தும் வகையிலும் காட்சிகளைச் சித்தரித்து பதிவேற்றம் செய்ததாக நெல்லையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...





