உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் ஜோதி விழிப்புணர்வு பிரச்சாரம்!
உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஜோதி மகாராஷ்டிர மாநிலத்தில் போலீசாருடன் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நாக்பூரைச் சேர்ந்த ஜோதி...






