சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் அரசின் முயற்சியை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்
சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முயற்சியை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் செயல்படும் பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் உருக்காலையை தனியாரிடம்...





