மகளிர் சுய குழுவினர் வாழ்க்கையில் முன்னேற சலுகை – அமைச்சர் கே.என். நேரு
திமுக தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்றதும் தேர்தல் வாக்குறுதியில் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் மகளிர் குழுக்கள் பெற்ற கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. ...





