இராமநாதபுரத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் மது பாட்டில் வாங்கும் அவலம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்..!
இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தாக்கம் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்த பாடில்லை . ஆனால் இத்தகைய காலகட்டத்தில் பஸ், ரயில், மார்க்கெட், கோவில்கள், மால்...





